Today Rasipalan 21st Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 21, 2023, 05:30 AM IST

Today Rasipalan 21st Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (21/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 21st Feb 2023 | இன்றைய ராசிபலன்

பிள்ளைகளின் படிப்பு அல்லது திருமணம் பற்றிய பேச்சுக்கள் முன்னேற்றம் பெறும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். எதிர்மறை செயல்களில் இருந்து விலகி இருங்கள். தொழில் சம்பந்தமாக எச்சரிக்கையாக இருங்கள்.
 

212

இன்று நல்ல நாள். வங்கி முதலீடு போன்ற நிதி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பழைய நண்பரை திடீரென்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினரின் உடல் நலம் கவலையை ஏற்படுத்தும்.
 

312

சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வாகன பயனத்தை தவிர்பது நல்லது.
 

412

கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் நீங்கள் விரும்பிய அனைத்தையும் அடைவீர்கள். உங்கள் கோபம் மற்றும் தவறான செலவுகளைக் கட்டுப்படுத்தவும். முதலீடு தொடர்பான எந்த ஒரு தொழிலிலும் கவனமாக இருந்தால் நல்லது.
 

512

இன்று மன அமைதியையும் திருப்தியையும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் அமையும் மணவாழ்க்கையில் மனம் மகிழ்ச்சியடையும். சகோதரர்களுடனான உறவிலும் இனிமை வளரும். அனுகூலமான பயணங்கள் நடக்கலாம்.
 

612

இன்று, மிகவும் கடினமான கேள்விக்கு கூட நீங்கள் எளிதாக பதிலளிக்கலாம். வெளியாட்களுடன் தேவையற்ற பேச்சுவார்த்தையை தவிர்க்கவும். பணம் செலவு அதிகரிக்கும்.
 

712

உங்கள் திறனை முழுமையாகப் பயன்படுத்துங்கள், வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி நிலவும். ஒரு முக்கியமான பொருள் தொலைந்து போகவோ அல்லது திருடப்படவோ வாய்ப்புள்ளது.
 

812

இன்று மக்கள் நலன் மற்றும் சமூக சேவைப் பணிகளுக்கு பணத்தை செலவிடலாம். நீங்கள் ஒரு சதிக்கு பலியாகலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பணம் திடீரென்று எங்காவது சிக்கிக் கொள்ளலாம். கவனம் அவசியம்.
 

912

இன்று உங்களுக்குள் ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். மரியாதை மற்றும் நற்பெயரை பெற்றுத்தரும். நிச்சயதார்த்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
 

1012

குடும்பத்தினரின் உதவியால் தடைபட்ட பணிகள் முடிவடையும். சமூக வாழ்விலும் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் மக்கள் உங்கள் மீது நம்பிக்கையை வளர்க்க முடியும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளை மாற்ற வேண்டியதிருக்கும்.
 

1112

அரசியல் துறையில் ஆதிக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களுடனான தொடர்பும் ஏற்படுத்தப்படும். நெருங்கிய உறவினர் மூலம் சில சோகமான செய்திகள் வரலாம். பணிபுரியும் இடத்தில் பங்குதாரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
 

1212

அரசியல், நீதிமன்றப் பணிகளில் வெற்றி கிடைக்கும். நிலம் தொடர்பான தடைபட்ட பணிகளும் முன்னேற வாய்ப்புள்ளது. ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், செலவுகள் அதிகமாக இருக்கலாம். வருமானம் குறைவதால் மன உளைச்சல் ஏற்படலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories