கடகம்:
அண்மைக்காலமாக நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அதனால் நிம்மதி அடைவீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம் இது. உங்கள் வேலைகளை மற்றவர்களுடன் பகிருங்கள். எந்த பிரச்னையையும் நிதானமாகவும் பொறுமையாகவும் முடிக்க முயலுங்கள்.