மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு மிகச்சிறந்த தினம். உங்கள் முழு திறமையையும் காட்டினால் கெரியரில் அடுத்தகட்டத்திற்கு செல்லலாம். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். தொழிலில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் வேகம் அதிகரிக்கும்.