மேஷம்:
அண்மைக்காலமாக ஓய்வில்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று போதிய ஓய்வு கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஃபோன் கால்களை தவிர்க்காமல் எடுங்கள். ஃபோனில் முக்கியமான செய்தி வரும். சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம். கவனக்குறைவால் முக்கியமானதை இழப்பீர்கள்.