வீட்டிற்கு பாம்பு வருவது நல்லதா? கெட்டதா?

First Published | May 1, 2023, 2:49 PM IST

நம் வீட்டிற்கு பாம்பு வருவது எதன் அறிகுறி என்பதை இத்தொகுப்பு விளக்குகிறது. 

கனவில் பாம்பை காண்பதை போலவே, வீட்டிற்கு பாம்பு வருவதும் சில சுப அல்லது அசுப அறிகுறிகளை குறிக்கும்.  

கருப்பு பாம்பு 

வீட்டிற்கு கருப்பு பாம்பு வந்தால் மிகவும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. மகாலட்சுமி ஆசி கிடைக்கும். நிதி மேம்படும்.   

குழந்தை பாக்கியம் 

கருப்பு பாம்பு வருவது கணவன், மனைவி உறவை குறிக்கிறது. குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கிவிட்டதை குறிக்கிறது. 

பிரச்சனைகள் முடியும் 

வீட்டிற்கு கருப்பு பாம்பு வந்தால் மங்களகரமான பலன்கள் உண்டாகும். பெரிய பிரச்சனைகள் தீரும். 

Tap to resize

வெள்ளை பாம்பு 

வெள்ளை பாம்பு வீட்டிற்குள் வந்தாலும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் வரபோவதை குறிக்கும். மகிழ்ச்சி உண்டாகும். 

புண்ணியம் 

வீட்டில் வெள்ளைப் பாம்பை பார்ப்பது மிகவும் புண்ணியமாகும். அதிக மகிழ்ச்சியை குறிக்கும். 

பச்சை பாம்பு 

வீட்டில் ஒரு பச்சை பாம்பை பார்ப்பது வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்பதை குறிக்கும். பணம், தொழில், திருமணம், காதல் உள்ளிட்ட எந்த பிரச்சனையாகவும் இருக்கலாம்.  

அமர்ந்த நிலையில் பாம்பு 

கருப்பு பாம்பு வீட்டில் அமர்ந்திருப்பதை பார்த்தால், அது பெரிய பிரச்சனையின் முடிவுக்கான அறிகுறியாகும். 

மஞ்சள் பாம்பு 

வீட்டிற்கு மஞ்சள் நிற பாம்பு வந்தால் செல்வம் பெருகும் என்பதன் அறிகுறியாகும். திடீர் பணம் கைக்கு வரலாம். 

சகுன சாஸ்திரம் 

மஞ்சள் பாம்பை வீட்டில் காண்பவர்களின் அழகும், செல்வமும் பெருகும் என் சகுன சாஸ்திரம் சொல்கிறது. 

Latest Videos

click me!