தனுசு:
பொருளாதார திட்டம் சார்ந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்தவும். பிரச்னையில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமான முடிவை எடுக்கவும். பிரச்னையை சுமூகமாக முடியுங்கள். பட்ஜெட்டை தாண்டி செலவு செய்ய வேண்டாம். ஊழியர்களை மேற்பார்வையிடவும். இல்லையெனில் வேலையை சரிவர செய்யமாட்டார்கள்.