கன்னி:
வதந்திகள் மீது கவனம் செலுத்தாதீர்கள். உங்கள் வேலையை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். சொத்து, வாகனத்திற்கான லோன் வாங்கும் திட்டம் இருந்தால் மீண்டும் ஒருமுறை அதுகுறித்து யோசிக்கவும். நண்பருடனான திடீர் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.