மீனம்:
ஃபோனில் முக்கியமான நற்செய்தி கிடைக்கும். கடினமான சூழல்களில் அரசியல் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை, சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் இடையூறுகள் ஏற்படும். பொறுமையாகவும் நிதானத்துடனும் செயல்படவும். துணையுடன் இணைந்து பிரச்னைகளை முடிப்பீர்கள்.