குரு பார்வை கோடி நன்மை என்பார்கள், குரு பகவான் கடந்த ஏழு மாதங்களாக மீன ராசியில் பயணம் செய்கிறார். கடந்த நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் இன்று முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை மீன ராசியில் நேர்கதியில் பயணம் செய்யவிருக்கிறார். இதனால் சிம்மம், துலாம் மற்றும் தனுசு ராசி நேயர்களே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.