வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பஸ்ஸில் கத்தி, ஊக்கு, சாவி போன்ற எந்தவொரு கூர்மையான பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. அவற்றை பர்சில் பணத்துடன் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவற்றை உங்களது பஸ்ஸில் வைத்தால் உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.