பொது கழிப்பறைகள் கீழே இடைவெளி இருப்பது ஏன்..? காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

First Published | Jun 15, 2024, 4:03 PM IST


பொது கழிப்பறை கதவுகளின் கீழ் மற்றும் மேல் காலி இடைவெளி இருப்பதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 

public toilet door gaps

நம் தினமும் பார்ப்பது ஆனால் கவனம் செலுத்த முடியாத பல விஷயங்கள் நாம் அன்றாட வாழ்வில் நடக்கின்றன. நீங்கள் மால்கள், தியேட்டர் (அ)
வெளியூர் செல்லும் போது பொது கழிப்பறைகளை பயன்படுத்தி இருக்கிறீர்களா..? அப்படி பயன்படுத்தியிருந்தால் அங்கு ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள். 

public toilet door gaps

அங்கிருக்கும் டாய்லெட் கதவின் மேல் மற்றும் கீழ் காலியாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுவாகவே நம் வீடுகளில் இருக்கும் டாய்லெட்டின் கதவுகள் அடிப்பகுதி வரை ஒட்டி இருக்கும். 

Tap to resize

public toilet door gaps

ஆனால், பொது கழிப்பறையில் இருக்கும் கதவுகள் மேல், கீழ் பாதியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த கதவு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? பின்னணி என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

public toilet door gaps

சுத்தம் செய்வது எளிது: பொதுவாகவே, கழிப்பறைகள் 24 மணி நேரமும் பிஸியாக்கி இருக்கும். மேலும், அதை  அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். எனவே, கதவுகளின் அளவு சிறியதாக இருப்பதால் தரையையும் அதை சுற்றியுள்ள பகுதியையும் எளிதில் சுத்தம் செய்யலாம் மற்றும் கழிப்பறையும் சுத்தமாக இருக்கும். ஆனால், முழுவதுமாக மூடி இருக்கும் கதவுகளை கொண்ட கழிப்பறையே சுத்தம் செய்வது கடினம் மற்றும் அதிக நேரம் எடுக்கும். 

இதையும் படிங்க: வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி  ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

public toilet door gaps

குழந்தைகளின் பாதுகாப்பு: பல நேரங்களில் குழந்தைகள்  மாட்டிக் கொள்வார்கள் அல்லது யாராவது மயக்க போட்டு விழுந்தால், கதவை உடைக்கும் வரை காத்திருக்காமல் அவர்களை அந்த கதவுகளின் அடியில் இருக்கும் காலி இடத்திலிருந்து எளிதாக வெளியே எடுக்க முடியும்.

இதையும் படிங்க:  Toilet Cleaning Tips : ஒரு பைசா கூட செலவில்லாமல் நொடியில் கழிப்பறையை சுத்தமாக பெஸ்ட் டிப்ஸ்!

public toilet door gaps

பாலியல் செயல்பாடுகளுக்கு தடை: தவறான சம்பவங்கள் நடக்காமல் இருக்க இப்படி கதவுகள் வைக்கப்பட்டுள்ளன.

மது மற்றும் சிகரெட் மீதான தடை: புரிய இடங்களில் மது அருந்துவதும் சட்ட விரோதம் மனித அத்தைக்கு சுழலில் இந்த கதவுகள் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உதவுகின்றன. அடுத்த முறை பொதுக் கழிப்பறையை பயன்படுத்தினால், சிறிய கதவை பார்த்தவுடன்  நாங்கள் சொன்ன இந்த தகவல் உங்களுக்கு ஞாபகம் வரும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!