முன்னணி நடிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டிவைக்கும் பாலா...! பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்பட தொகுப்பு..!

First Published | Jul 11, 2020, 12:30 PM IST

1999 ஆம் ஆண்டு, நடிகர் விக்ரமை வைத்து இயக்கி தேசிய விருது வரை, பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர் இயக்குனர் பாலா. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான, அணைத்து படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் முன்னணி நடிகர்களை வேலை வாங்கும் அரிய புகைப்படங்கள் இதோ...

அவன் - இவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுடன் பாலா
நான் கடவுள் ஆர்யாவை ஆட்டி வைக்கும் காட்சி
Tap to resize

கண் தெரியாமல் நடித்த நடிகை பூஜா காட்சி படமாக்கப்பட்டபோது
அவன் - இவன் படத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஜாமீன் இந்த காட்சி ஞாபகம் இருக்கா
பிதாமகன் படத்தின் படப்பிடிப்பில் விக்ரமுக்கு காட்சி பற்றி விவரிக்கும் பாலா
ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக விளக்கி கூறும் இயக்குனர் பாலா
சங்கீதா விக்ரமை அடிப்பாரே அந்த காட்சி எடுக்க தயாராகும் படக்குழு
பரதேசி படடப்பிடிப்பின் போது
ஆர்யாவை விட பாலா செம்மையா பர்ஃபாம் பன்றாரே
தாங்கள் நடித்த காட்சியை திரையில் பார்க்கும் ஆர்யா - விஷால்
ஆர்யா பென்டை கழட்டிய பாலா
ஜனனி அய்யரை பார்த்து செம்ம ரொமான்ஸ் செய்யும் விஷாலின் காட்சி நினைவிருக்கிறதா ?
தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் கீழே விழுந்த காட்சி

Latest Videos

click me!