தமிழில், கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ராஷ்மி கெளதம். தெலுங்கில் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடிந்த இவரால், தமிழில் ஏனோ அதை தக்கவைத்து கொள்ள முடியவில்லை. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நாயகியாக நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...