மேலும் பொதுமக்கள் பலரும்... வேதா இல்லத்தின் உள்ளே சென்று பார்வையிட தயாராக இருந்த நிலையில், இன்று அதிமுக அமர்ச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே 'வேதா நினைவு இல்லத்தை' பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
வேதா நினைவு இல்லம் முன் குவிந்திருந்த, போலீசார் மற்ற அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பொதுமக்களையும், அதிமுக தொண்டர்களையும் வேதா இல்லம் முன் நிற்கவிடாமல் போலீசார் விரட்டியடித்தனர்.
அனைவரையும் தடுத்து நிறுத்தும் போலீசார்
எங்கு பார்த்தாலும் போலீஸ்
முதலமைச்சர் வருகைக்காக காத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
கட்டைகள் கட்டியும் பேரிகார்ட் வைத்தும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போலீசார்
முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்தபோது
கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார்
முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
யாரும் உள்ளே நுழையாமல் கடுமையான பாதுகாப்பு
வேதா இல்லத்தை பார்த்து... அம்மா நினைவில் கண்ணீர் சிந்தும் தொண்டர்கள்
உள்ளே அனுமதிக்காமல் விரட்டி அடித்தாலும் இரட்டை இலையை காட்டிய தொண்டர்