இதனை தற்போதைய தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்க உள்ளார்.
இதற்காக போயஸ் தோட்டலில் போலீசாரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ள 'வேதா இல்லத்தை' பார்வையிட, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் அங்கு குவிந்துள்ளனர்.
நீங்கள் தற்போது பார்த்துக்கொண்டிருப்பது, பரபரப்பாக இருக்கும் வேதா இல்லத்தில் வெளிப்புறம்.
முதல்வரின் வருகைக்காகவும், வேதா இல்லத்தை பார்வையிடவும் காத்திருக்கும் பலர்.
வேதா இல்லத்தில் நிரம்பி வழியும் கூட்டம்
பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பெயர் பலகை
வேதா இல்லத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் புகைப்படம்
மீண்டும் திறக்கப்பட தயாராக இருக்கும் வேதா இல்லம்