க்யூட் பாய் டூ கர்லிங் ஹேரில் கலக்கலாக போஸ் கொடுத்த வாலிபர் வரை... அமைச்சர் ஜெயக்குமாரின் அரிய புகைப்படங்கள்!
First Published | Aug 20, 2020, 5:05 PM ISTதமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் குழந்தை பருவம் முதல், இளமை பருவம் வரை... உள்ள அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...