Published : Dec 23, 2019, 06:50 PM ISTUpdated : Dec 23, 2019, 06:52 PM IST
அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன், 21 ஆம் தேதி கன்யாகுமரியில் தன்னுடைய தொண்டர்களை சந்திப்பதற்காக சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ..