குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த போராட்டத்திற்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் தங்களுடைய ஆதரவை கொடுத்தனர். இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...