ரசித்துப் பார்த்த ஆபாசப்பட நடிகையை நேரில் அழைத்து வந்த ஏடாகூட இயக்குநர்... பாலைவனத்தில் மல்கோவா க்ளைமேக்ஸ்..!

Thiraviaraj RM   | Asianet News
Published : Jun 06, 2020, 02:18 PM IST
ரசித்துப் பார்த்த ஆபாசப்பட நடிகையை நேரில் அழைத்து வந்த ஏடாகூட இயக்குநர்... பாலைவனத்தில் மல்கோவா க்ளைமேக்ஸ்..!

சுருக்கம்

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் இயக்கியுள்ள படம் 'கிளைமேக்ஸ்'. இந்த படத்தில் மியா மல்கோவா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் இன்று பிரபல செயலி ஒன்றில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசும்போது ஹீரோயின் மியா மல்கோவா குறித்து கூறுகையில், ''நான் போர்ன் மூவிஸ் பார்ப்பேன். மியா மல்கோவாவின் வீடியோஸ் முதலில் பார்ப்பேன்.  இந்த படம் பாலைவனத்தில் நடக்கக்கூடிய ஒரு ஹாரர் படம். அமெரிக்க பெண் தனது காதலருடன் அங்கே வருகிறார் என்பது கதை. அவரது வீடியோக்களை பார்த்து இந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துவார் என்று தோன்றியது. அதனால் அவரை தேர்வு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.  அந்த மல்கோவாவை நீங்களும் ரசியுங்கள்...

இந்நிலையில் இந்த படம் இன்று பிரபல செயலி ஒன்றில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசும்போது ஹீரோயின் மியா மல்கோவா குறித்து கூறுகையில், ''நான் போர்ன் மூவிஸ் பார்ப்பேன். மியா மல்கோவாவின் வீடியோஸ் முதலில் பார்ப்பேன்.  இந்த படம் பாலைவனத்தில் நடக்கக்கூடிய ஒரு ஹாரர் படம். அமெரிக்க பெண் தனது காதலருடன் அங்கே வருகிறார் என்பது கதை. அவரது வீடியோக்களை பார்த்து இந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துவார் என்று தோன்றியது. அதனால் அவரை தேர்வு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். 

அந்த மல்கோவாவை நீங்களும் ரசியுங்கள்..

.

PREV
click me!

Recommended Stories

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?