மற்ற மதுபானங்களைப் போலல்லாமல், விஸ்கியை ஃப்ரிட்ஜில் வைக்கமாட்டர்கள்.. விஸ்கி குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
27
விஸ்கியை சேமிக்க பல வழிகள் உள்ளன. ஒருவேளை விஸ்கியை வெப்பம் படும் இடத்தில் வைப்பதால் அதில் உள்ள திரவம் ஆவியாகி அதன் சுவையை இழக்க நேரிடும். எனவே சூரிய ஒளி மற்றும் வெப்பம் உள்ள இடங்களை தவிர்த்து குளிர்ச்சியான இருண்ட இடத்தில் வைப்பது. இதன் மூலம் விஸ்கியின் சுவை மாறாவல் அப்படியே இருப்பதை உறுதி செய்யும். அறை வெப்பநிலையில் அதை நன்றாக மூடி வைப்பது நல்லது. ஆனால் விஸ்கியை உறைந்த வெப்பநிலையில் வைத்தால் என்ன ஆகும்?
37
இருப்பினும், பல விஸ்கி ஆர்வலர்கள் தங்கள் விஸ்கி பாட்டில்களை ஃப்ரீசரில் பெட்டியில் வைக்கமாட்டார்கள்.. விஸ்கி ஏன் உறைவதில்லை மற்றும் குளிர்ச்சியாக மாறினால் என்ன நடக்கும் என்பது இங்கே.
விஸ்கியை உறைய வைக்க முயற்சித்தால் என்ன நடக்கும்?
47
ஃப்ரீசரில் வைக்கப்படும் போது விஸ்கி உறையாமல் இருப்பதற்குக் காரணம், பெரும்பாலான குளிர்சாதனப் பெட்டிகளில் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையை விட குறைவான உறைபனிப் புள்ளியைக் கொண்டிருப்பதே ஆகும். ஆனால் பனிக்கட்டி குளிர்ந்த வெப்பநிலையில் அதை வெளிப்படுத்துவது திரவத்தை பாதிக்கும். அது அதன் சுவையை மந்தமாக்கிவிடும்.
57
ஸ்வீடனை சேர்ந்த விஸ்கி ஆர்வலர் Mattias Klasson ஒரு பரிசோதனையை மேற்கொண்டார், அங்கு அவர் ஒரு பாட்டில் விஸ்கியை ஃப்ரீசரில் -18°C வெப்பநிலையில் வைத்தார். அதை வெளியே எடுத்து உட்கொண்ட பிறகு, அவருடன் பணிபுரியும் பல குழு உறுப்பினர்கள் சுவை மற்றும் வாசனையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டனர்.
67
குளிர்ச்சியாக மாறும்போது என்ன நடக்கும்?
விஸ்கி குளிர்ச்சியாக மாறும் அதன் சுவையில் அதிகமாற்றம் ஏற்படுமாம், இது அதிக அளவு ஆல்கஹாலை (ABV) பயன்படுத்தாத முதல் முறையாக குடிப்பவர்களுக்கு சிறந்தது என்று கூறப்படுகிறது.,
77
ஆனால் அதே நேரம் விலை உயர்ந்த விஸ்கியை ஃப்ரீசரில் வைத்து, அதை வெளியே எடுத்து அறை வெப்பநிலைக்கு வந்தால் நீங்கள் அதை ஃப்ரீசரில் வைப்பதற்கு முன்பு இருந்ததைப் போலவே சுவை இருக்குமாம்.. இருப்பினும், குளிர்ச்சியாக இருக்கும் போது அதை குடித்தால் தான் அதன் சுவையில் வித்தியாசம் தெரியுமா,..