பீர் பாட்டில்கள் குறிப்பிப்பிட்ட நிறங்களில் மட்டும் இருப்பது ஏன்? பீருக்கு பின்னால் இருக்கும் அறிவியல்
First Published | Dec 15, 2024, 5:48 PM ISTநம் அன்றாட வாழ்வில் பல பொருட்களைப் பார்க்கிறோம். ஆனால் அவற்றிலும் நமக்குத் தெரியாத அறிவியல் மறைந்திருக்கிறது. ஒவ்வொரு பொருளும் அறிவியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பீர் பாட்டில்களும் ஏதோ ஒரு நிறத்தில் இருக்கும். வெளிப்படையான பாட்டில்களை பீருக்குப் பயன்படுத்துவதில்லை. இதற்கான உண்மையான காரணம் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்.