புதுமணத் தம்பதிகளுக்கு திருமணமான முதல் இரவில் பாதாம் பால் ஏன் கொடுக்கப்படுகிறது? அறிவியல் காரணம் இதோ..!!

First Published | Aug 9, 2023, 1:32 PM IST

திருமணத்தின் முதல் நாள் இரவு, புதுமணத் தம்பதிகளுக்கு பாதாம் பால் குடிக்க கொடுக்கப்படுகிறது. ஆனால் இப்படிச் செய்யப்படுவதற்கான உண்மையான காரணம் என்ன? இங்கு பார்க்கலாம்.

புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் முதல் திருமண இரவில் பால் பிரசாதமாக வழங்கப்படுவது பல ஆண்டுகளாக இருந்து வரும் பாரம்பரியம்.

பால் மிகவும் தூய்மையானது மற்றும் இந்து மதத்தில் தூய்மையானது என்று கருதப்படுகிறது. மேலும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிங்க: தினமும் காலை இதையெல்லாம் ஃபாலோ பண்ணா போதும்.. திருமண வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்..

Tap to resize

புதுமணத் தம்பதிகளுக்குக் கொடுக்கும் பாலில் குங்குமப்பூ பாதாம் கலந்து கொடுக்கப்படுகிறது. இந்தப் பாலை குடிப்பதால் அன்றைய களைப்பு நீங்கி, உடலில் ஆற்றலை உருவாக்குகிறது.

முன்பு திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த பாலை ஒரே கிளாசில் குடிப்பதன் மூலம் அவர்களுக்கிடையே காதல் உறவு மலரும்.

இதையும் படிங்க: ஜாதகத்தில் இந்த கிரகங்கள் அதிருப்தி இருந்தால் திருமணம் தாமதம் ஏற்படுமாம்...!!

பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால், முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது அதில் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் கலந்து குடிப்பதும் நன்மை பயக்கும்.

Latest Videos

click me!