அகோரி சாதுக்கள் ஏன் இறந்த உடல்களுடன் உறவு கொள்கிறார்கள்?
அகோரி சாதுக்கள் சிவபெருமானை வணங்குபவர்கள். அவர்கள் இந்து மதத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நம்புவதில்லை. அவர்கள் தந்திர சாதனத்தில் மூழ்கி இருக்கிறார்கள். சிவபெருமானின் ஐந்து வடிவங்களில் ஒன்று அகோராவின் வடிவம் ஆகும்.சிவபெருமானைப் பிரியப்படுத்த, அகோரி சாதுக்கள் இறந்த உடல்களில் அமர்ந்து தியானம் செய்வார்கள். . இது மட்டுமல்லாமல், அகோரி சாதுக்கள் இறந்த உடல்களுடன் உடல் உறவு கொள்வார்கள்.