Published : Jul 31, 2023, 02:48 PM ISTUpdated : Jul 31, 2023, 02:52 PM IST
வீட்டில் திருஷ்டி, உடல் சோர்வு, வாஸ்து தோஷம், வாஸ்து பரிகாரம் என்று பலவற்றுக்கும் கைகொடுக்கும் வீட்டில் இருக்கும் எளிய பொருள் உப்பு. உப்பு இல்லாமல் உணவில் ருசி கிடையாது. அந்த உப்பை வைத்து எவ்வாறு வாஸ்து தோஷம் நீக்குவது என்றும், பணத்தை வரவழைக்கலாம் என்று பார்க்கலாம்.