இன்னம் எவ்வளோ நாள் லோக்கல் சரக்கு அடிக்கிறது! இந்தாங்க உலகின் விலையுயர்ந்த 5 பீர்கள்!

First Published | Aug 28, 2024, 12:16 PM IST

ஆகஸ்ட் 2 சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் பல ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த பீர்கள் கிடைக்கும் நிலையில், உலகின் மிகவும் விலையுயர்ந்த பீர் வகைகள் எது தெரியுமா?
 
ஆர்க்டிக் ஏல் பை ஆல்சாப் (Arctic Ale by Allsopp)

ஆர்க்டிக் ஏல் பை ஆல்சாப் (Arctic Ale by Allsopp)

உலகின் மிகவும் விலையுயர்ந்த பீர் ஆல்சாப்பின் ஆர்க்டிக் ஏல். இது முதன்முதலில் 1800ம் ஆண்டுகளில் ஆர்க்டிக் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டது. இதன் விலை $500,000, இந்திய மதிப்பில் இது 4 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
 
அண்டார்டிக் நெயில் ஏல் பை நெயில் ப்ரூயிங் (Antarctic Nail Ale by Nail Brewing)

அண்டார்டிக் நெயில் ஏல் பை நெயில் ப்ரூயிங் (Antarctic Nail Ale by Nail Brewing)

இது இரண்டாவது விலை உயர்ந்த பீர், இதன் விலை $1,815, இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1.5 லட்சம். இதன் சிறப்பு என்றவென்றால் அண்டார்டிக் பனிப்பாறைகளில் இருந்து பெறப்பட்ட உருகிய பனியில் இருந்து இந்த பீர் தயாரிக்கப்படுகிறது.

Tap to resize

ப்ரூடாக்ஸ் தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி (BrewDog's The End Of History)

ப்ரூடாக்ஸ் தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி (BrewDog's The End Of History)

ஐரோப்பாவில் பிரபலமான ஸ்காட்டிஷ் பீரான ப்ரூடாக்ஸ் தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அதன் வரையறுக்கப்பட்ட பதிப்பிற்காக புகழ் பெற்றது. இதன் விலை $20,000, இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 16,74,710.

டி கேம் & 3 ஃபோன்டைனென் மில்லினியம் குயூஸ் லாம்பிக் (De Cam & 3 Fonteinen Millennium Geuze Lambic)

டி கேம் & 3 ஃபோன்டைனென் மில்லினியம் குயூஸ் லாம்பிக் (De Cam & 3 Fonteinen Millennium Geuze Lambic)

1998ல் இந்த பீர் காய்ச்சப்பட்ட சிறந்த பீர்களில் ஒன்றாக டி கேம் & 3 ஃபோன்டைனென் மில்லினியம் குயூஸ் லாம்பிக் பீர் கருதப்படுகிறது. பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் இதன் விலை சுமார் $616, இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 51,000

இன்று சர்வதேச பீர் தினம்: இந்தியாவில் 8 வகை பீர் பிராண்டுகள் உண்டு!- உங்களுக்கு பிடித்தது எது?
 
கார்ல்ஸ்பெர்க்கின் ஜாகோப்சன் வின்டேஜ் (Carlsberg's Jacobsen Vintage)

கார்ல்ஸ்பெர்க்கின் ஜாகோப்சன் வின்டேஜ் (Carlsberg's Jacobsen Vintage)

டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட கார்ல்ஸ்பெர்க்கின் ஜாகோப்சன் வின்டேஜ் பீர், ஸ்வீடிஷ்-பிரஞ்சு பீப்பாய்களில் ஆறு மாதங்கள் வரை அடைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது, வெண்ணிலா போன்ற சுவையைக் கொண்டுள்ளது. இதன் விலை $500, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 41,000

Latest Videos

click me!