உடல் பருமன், பெரிய வயிறு ஆகியவை இன்று பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனை. வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால் குறைப்பது மிகவும் கடினம். இந்த பிரச்சனை வராமல் இருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உண்ணும் உணவும் முக்கியம். கடுமையான டயட் இல்லாமல், கொழுப்பை எரிக்கும் உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்தால் இயற்கையாகவே எடை குறையும்.