Sevvai peyarchi 2022: இன்னும் 7 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

Published : Oct 08, 2022, 06:02 AM IST

Sevvai peyarchi 2022 Palangal: செவ்வாய் பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

PREV
15
Sevvai peyarchi 2022: இன்னும் 7 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?
Sevvai peyarchi 2022

செவ்வாய் பெயர்ச்சி 2022: செவ்வாய் கிரகம் வலிமை மற்றும் ஆற்றலின் காரணியாகவும் கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் சிறப்பான மாற்றங்கள் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று வரை செவ்வாய் மேஷ ராசியில் ராகுவுடன் இணைந்து பலரது வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தது.

25
Sevvai peyarchi 2022

எனினும், இப்போது சுக்கிரனுக்குச் சொந்தமான ரிஷப ராசியில் நுழைந்து சுப பலன்களைத் தரத் தொடங்கும். ஆம், செவ்வாய் கிரகம் அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார். இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

35
Sevvai peyarchi 2022

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் மிகப்பெரிய சிக்கலில் இருந்து விடுபடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகள்  கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் முடிந்து மகிழ்ச்சி பிறக்கும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். 

 மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

45
Sevvai peyarchi 2022

கடகம்:

செவ்வாயின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலை கிடைக்கும். இது ஒரு பொன்னான நேரம் என்பதை உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களால் அறிந்துகொள்வீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். நீங்கள் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

55
Sevvai peyarchi 2022

சிம்மம்:

செவ்வாய்ப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாகஇருக்கும். திடீர் பண வரவு இருக்கும்.  பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதை இப்போது செய்யலாம்.வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில்-வியாபாரமும் நன்றாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories