கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு 10ம் வீட்டின் அதிபதி புதன் ஆவார். புதன் சஞ்சாரம் காரணமாக தொழிலில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் உறுதி இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும். அவர்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம்.பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.