என்னது முட்டையில் டூப்ளிகேட்டா? போலியான முட்டையை எப்படி கண்டுபிடிக்கிறது? இதோ டிப்ஸ் பாருங்க!

Published : Oct 22, 2024, 09:27 PM ISTUpdated : Oct 22, 2024, 09:42 PM IST

Real Egg vs Fake Egg: சந்தையில் போலி முட்டைகள் அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை உட்கொண்டால் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆதலால் போலி முட்டைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

PREV
17
என்னது முட்டையில் டூப்ளிகேட்டா? போலியான முட்டையை எப்படி கண்டுபிடிக்கிறது? இதோ டிப்ஸ் பாருங்க!
Real Egg vs Fake Egg

போலி முட்டைகள் சந்தையில் அதிகரிப்பு

Real Egg vs Fake Egg: சந்தையில் போலி முட்டைகள் அதிகரித்து வருகின்றன. அசல் முட்டைகளைப் போலவே தோற்றமளிக்கும் இந்த போலி முட்டைகள் சந்தையில் பெருமளவில் விற்பனையாகின்றன.

27
How to Find Fake Eggs

போலி முட்டையை கண்டுபிடிப்பது கடினம்

இந்த முட்டை போலியானது என்று வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு கண்டுபிடிப்பது கடினம். பலர் இந்த முட்டைகளை வாங்கி ஏமாற்றப்படுகிறார்கள். உடல் நலத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

37
Plastic Egg, Real Egg vs Fake Egg

ரசாயனம் கொண்டு தயாராகும் போலி முட்டை

சிறப்பு வகை ரசாயனங்கள் கொண்டு இந்த முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பல சந்தைகளில் இந்த போலி முட்டைகள் விற்கப்படுகின்றன.

47
Real Egg vs Fake Egg, Difference between Fake and Real Eggs

அசல் - போலி முட்டை வித்தியாசம்

இந்த முட்டை அசலா அல்லது போலியா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கூர்ந்து கவனித்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கலாம்.

57
The nature of the eggshell, Real Egg vs Fake Egg

முட்டை ஓட்டின் தன்மை

அசல் முட்டையின் ஓடு சற்று சொரசொரப்பாக இருக்கும். ஆனால், பிளாஸ்டிக் முட்டையின் ஓடு மென்மையாக இருக்கும்.

67
Egg Weight

முட்டையின் எடை

பிளாஸ்டிக் முட்டை அசல் முட்டையை விட எடையில் மிகவும் குறைவாக இருக்கும். நன்றாக கவனித்தால் வித்தியாசம் தெரியும்.

77
Real Egg vs Fake Egg

முட்டை வாங்கும் முன் கவனம்

எனவே, இனி முட்டை வாங்கும் முன் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories