ரிஷபம் :
வியாழன், மீன ராசியில் இருப்பது ரிஷப ராசியினருக்கு நல்ல காலத்தைக் கொடுக்கும். இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் அதிக ஆர்டர்களைப் பெற்று நல்ல லாபம் ஈட்டுவார்கள்.