Weekly Horoscope: இந்த அக்டோபர் முதல் வாரம் முழுவதும், இந்த 4 ராசிகள் மட்டும் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள்!

Published : Oct 03, 2022, 02:30 PM IST

Weekly Horoscope: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் வாரம், குறிப்பிட்ட சில  ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.   

PREV
15
Weekly Horoscope: இந்த அக்டோபர் முதல் வாரம் முழுவதும், இந்த 4 ராசிகள் மட்டும் மகிழ்ச்சி கடலில் நீந்துவார்கள்!

இந்த வாரம் முழுவதும் அன்னை துர்க்கையின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு யோகம் வந்து சேரும், இவர்களுக்கு துர்க்கையின் அருளால் நன்மை அடைவார்கள். மேலும், பெருமாளுக்கு உகந்த கடைசி சனிக்கிழமை இந்த வாரம் வருவதால் கூடுதல் சிறப்பாக இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

25

ரிஷபம்

 இந்த வாரம் பெண்களுக்கு சாதகமானது உங்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவடையும். பண விஷயத்தில் வாரம் நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.   

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்..மேஷம், மிதுனம் ராசிக்கு திடீர் பண வரவு, உங்கள் ராசிக்கு என்ன பலன் ?

35

சிம்மம் 

இந்த வாரம் மன நிம்மதியைத் தரும், உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தேர்வு-போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். 

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்..மேஷம், மிதுனம் ராசிக்கு திடீர் பண வரவு, உங்கள் ராசிக்கு என்ன பலன் ?

45

கும்பம்:

இந்த வாரம் காதல் ஜோடி மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். அரசியல் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்ய இது நல்ல நேரம். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொத்து அல்லது வாகனம் வாங்கலாம்.

55

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். தொழிலில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.திடீர் பண வரவு உண்டாகும்.  தம்பதியர் மகிழ்ச்சி அடைவார்கள். பயணம் செல்ல முடியும். தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.பெரிய பதவி கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.   காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்..மேஷம், மிதுனம் ராசிக்கு திடீர் பண வரவு, உங்கள் ராசிக்கு என்ன பலன் ?

Read more Photos on
click me!

Recommended Stories