ஆடி பெருக்கு (ஆடி 18)
ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய ராசிகளில் மாற்றம் சிறப்பான பலன்கள் தரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர் ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது. இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சூரியனின் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க...Horoscope: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகள் தானம் கொடுத்தால் சிறப்பு பலன் உண்டாகும்