சிம்மம்:
மகர ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இந்த நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். வேலையில் வெற்றி உண்டாகும். பழைய விவகாரம் தீர்வுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.