சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி, சிறப்பாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும், இடமாற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், திடீர் முன்னேற்றம் இருக்கும்.