Budhan Peyarchi: சூரியன், புதன் சேர்க்கையால் உருவாகும் புதிய யோகம், விளைவை சந்திக்க போகும் ராசிகள் நீங்களா..?

Published : Sep 19, 2022, 06:00 AM IST

Budhan Peyarchi 2022 Palangal: சூரியன், புதன் கூட்டணியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இருப்பினும், இந்த காலத்தில் குறிப்பிட்ட சில ராசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.   

PREV
15
Budhan Peyarchi: சூரியன், புதன் சேர்க்கையால் உருவாகும் புதிய யோகம், விளைவை சந்திக்க போகும் ராசிகள் நீங்களா..?
Suriyan and Mercury

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்கள் நிலைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், சில ராசிகள் சுப பலன்களையும் சில ராசிகள் அசுப பலன்களையும் பெறுவார்கள்.

25
Suriyan and Mercury

செப்டம்பர் 17ம் தேதி நேற்று முன்தினம் சூரியன் கன்னி ராசியில் பிரவேசித்துள்ளார். அதேபோன்று, செப்டம்பர் 11 அன்று, புதன் கிரகம் கன்னி ராசியில் வக்ரமானது. ஆகையால், சூரியன் கன்னியில் நுழைவதற்கு முன்பே புதன் அங்கே அமர்ந்திருக்கிறது. சூரியன், புதன் கூட்டணியால் கன்னி ராசியில் புத ஆதித்ய யோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம்  குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பிரச்சனையை உண்டு பண்ணும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி...குபேரன் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா.?

35
Suriyan and Mercury

மேஷம்: 

மேஷம் ராசியினர் எதிலும் பொறுமையாக இருங்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் அமையும். நல்ல செய்தி கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறும் யோகத்தையும் சுக்கிரன் கொடுக்கிறார். 

 . 
 

45
Suriyan and Mercury

ரிஷபம்: 

 குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால் பிரிவு ஏற்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சென்றால் சிக்கல் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் தீரும். 

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி...குபேரன் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா.?

55
Sun and Venus Transit

கடகம்: 

மன அமைதி குறையலாம். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். சிரமங்கள் வரலாம். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். புனித யாத்திரை செல்லலாம். சகோதரர்களின் ஒத்துழைப்பால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி...குபேரன் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா.?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories