கன்னி:
உத்யோகத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாகும். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.