அம்பானி குடும்ப உறுப்பினர்…
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தாலும், அவர்களின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் தான் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்தார். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் ஜூலை 12-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் பாலிவுட் பிரபலலங்கள் கலந்து கொண்டதால் அம்பானி வீட்டு திருமண விழா களைகட்டியது. அனன்யா பாண்டே, ஷனாயா கபூர், ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான். மும்பையில் உள்ள அம்பானி இல்லமான ஆன்டிலியாவில் இரவு கொண்டாட்டங்கள் நடந்தது.. இந்த திருமணமானது ஆண்டு முழுவதும் உரையாடலின் முக்கிய விஷயமாக இருப்பதை உறுதி செய்தது.