தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! கமகமக்கும் பிரசாதங்கள்..! புகைப்பட தொகுப்பு

First Published Aug 11, 2021, 9:30 PM IST

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு. 

Telan

திருப்பதியின் திருமலை கோவிலுக்கு போட்டியாக, தெலுங்கானாவில் 1,000 ஆண்டுகள் பழமையான குடைவரை கோவில் ஒன்று  மிக பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

Telangana tirupati

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு. 

Telangana tirupati

14.5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள் உள்ளன. பிரதான ராஜ கோபுரம், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

Telangana tirupati

கோவிலை பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Telangana tirupati

தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் ஆலயம் 

Telangana tirupati

திருப்பதியின் எழிலை பிரதிபலிக்கும் வேலைப்பாடுகள்

Telangana tirupati

கண்ணும் கருத்துமாய் பார்வையிடும் சந்திரசேகர ராவ்

Telangana tirupati

பிரம்மாண்டமாக விற்றீருக்கும் வெங்கடாசலப் பெருமாள்

Telangana tirupati

பக்தி பரவசத்துடன் பார்த்து ரசிக்கும் தருணம்

Telangana

திருப்பதி லட்டைப் போல் தெலங்கானா லட்டு..

Telangana tirupati

Telangana tirupati

Telangana tirupati

அழகழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் நிவேத்தியம்

Telangana

அன்னதானத்திற்காக காத்திருக்கும் உணவு வகைகள்

Telangana

தெலுங்கானா திருப்பதி கோவில் பிரசாத வகைகள்

click me!