Sukran Peyarchi 2022 Palangal:
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றி வக்ர நிலையில் பெயர்ச்சியில் உள்ளது.இதன் சுப மற்றும் அசுப பலன்களை 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சந்திக்கும் போது, அது பல்வேறு பலன்களை தருகிறது. இதையடுத்து, சந்திரன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் சுக்கிரன் ஏற்கனவே அமர்ந்துள்ளார். இதன் சிறப்பு சேர்க்கையானது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் கொடுக்கும். இந்த நேரத்தில், யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.
மேலும் படிக்க...Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?
Sukran Peyarchi 2022 Palangal:
மகரம்:
இந்த ராசிக்காரர்களின்காதல் உறவு மேம்படும்.திடீர் பண வரவு உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். அதே நேரத்தில், இந்த காலம் வணிகத்திற்கும் சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறலாம். வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திடீர் பண ஆதாயம் கூடும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.