வீட்டிற்கு லட்சுமி தேவி வருகையால் வீட்டிற்கு சீரும், சிறப்பும், செல்வமும் வருவதாக நம்பப்படுகிறது. அதேபோல், இரவில் வீட்டில் குப்பைகளை அகற்றக்கூடாது. இது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இதனால் உங்களுக்கு நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர். எனவே, இரவில் பணம் கடன் கொடுப்பது, நகங்களை வெட்டுவது, முடி வெட்டுவது, குப்பைகளை அகற்றுவது போன்றவற்றைச் செய்யாதீர்கள்.