சென்னை சாந்தோம் அருகே, உள்ள காது கேளாதோர் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டம் என பலர் பொங்கல் வைத்து தங்களுடைய சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். மேலும் மாணவர்கள் இயற்கை பொருளை கொண்டு தயாரித்த, பொருட்களின் கண்காட்சியும் நடந்தது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...