நாட்கணக்கில் வாடகைக்கு விடப்படும் அழகான மனைவிகள்..! குடும்பம் நடத்த.. குஜாலாக இருக்க சிட்டுக்கள் ரெடி..!

Published : Sep 02, 2025, 10:26 PM IST

வாடகைத் தொகை பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதியை பொறுத்து உறவை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. வாடகை மனைவியின் விலை ரூ.1.4 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல் இருக்கலாம்.

PREV
14
'வாடகை மனைவி'

'வாடகை மனைவி' சேவையின் கீழ், எந்தவொரு ஆணும் பணம் செலுத்தி அதன் மூலம் ஒரு பெண்ணை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு தனது மனைவியாக்கிக் கொள்ள முடியும். அந்தப் பெண் தனது டெம்ப்ட்ரவரி கணவனுடன் உணவு சமைத்து, உல்லாசமாக சுற்றித் திரிந்து, குடும்பம் போன்ற சூழ்நிலையை உருவாக்குகிறாள். இவை அனைத்தும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் நடக்கிறது. இது சட்டப்பூர்வமாக திருமணமாக கருதப்படவில்லை. ஒருவேளை அவன் அவளையோ, அவள் அவனையோ விரும்பினால் திருமணமும் செய்து கொள்ளலாம்.

24
ஏழைக் குடும்ப பெண்கள்

‘‘தாய் டேபூ தி ரைஸ் ஆஃப் வைஃப் ரென்டல் இன் மாடர்ன் சொசைட்டி" என்ற புத்தகம் இந்த விசித்திரமான வாடகை மனைவிகளைப் பற்றி அம்பலப்படுத்தி உள்ளது. எழுத்தாளர் லாவர்ட் இம்மானுவேல் இதுகுறித்து கூறுகையில், ‘‘ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் இந்த வேலையை மேற்கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இரவு விடுதிகள், பார்களில் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்திக்கிறார்கள்.

34
வாடகை மனைவியின் விலை

வாடகைத் தொகை பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதியை பொறுத்து உறவை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதைப் பார்த்து தீர்மானிக்கப்படுகிறது. வாடகை மனைவியின் விலை 1600 டாலர்கள் முதல் 1 லட்சத்து 16 ஆயிரம் டாலர்கள் வரை (அதாவது 1.4 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல்) இருக்கலாம். இது தாய்லாந்தில் ஒரு பெரிய தொழிலாக மாறியுள்ளது’’ என்கிறார்.

44
வாடகை மனைவிகள் கலாச்சாரம்

இந்த விசித்திரமான போக்கு பல பெண்களை நிதி ரீதியாக வலிமையாக்கி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இது சமூகம், ஒழுக்கம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்தப் போக்கு குறித்து தாய்லாந்து அரசாங்கமும் கவலை தெரிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. தாய்லாந்தில் வேகமான வாழ்க்கை முறை, தனிமை காரணமாக வாடகை மனைவிகள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories