இதை பார்க்க மிஸ் பண்ணீடாதீங்க..! நாம் மறந்து போன விளையாட்டுகளை நினைவு படுத்திய பொங்கல் கொண்டாட்டம்!

First Published | Jan 9, 2020, 12:21 PM IST

இதை பார்க்க மிஸ் பண்ணீடாதீங்க..! நாம் மறந்து போன விளையாட்டுகளை நினைவு படுத்திய பொங்கல் கொண்டாட்டம்!

வெயிலில் சந்து சந்தாக... டயர் ஓட்டி விளையாடியது நினைவிருக்கிறதா?
பக்கத்துக்கு வீட்டு அக்காவுடன் பல்லாங்குழி விளையாடிய நினைவு லேசா எட்டி பார்க்குமே?
Tap to resize

பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் விளையாடிய சில்லு விளையாட்டு உங்க குழந்தைகளுக்கு இது புதுசுதான்
அட பம்பரம்... விட தெரியுமா உங்களுக்கு?
பம்பரம் விட்டு மகிழும் பெண்
பம்பரத்தை ஆர்வமாக விளையாடும் இளைஞகர்கள்
குதிரை ஓட்டி மகிழும் பெண்கள்
களி மண் கொண்டு செய்யப்பட்ட புது மண் குவளை
பரம்பரியத்தையே புதுமையாக பார்க்கும் பெண்கள்
ஜோராக குதிரை வண்டி ஓட்டும் சிறுசுகள்
மறந்து போன விளையாட்டை... மகிழ்ச்சியோடு வரவேற்கும் பெண்கள்
தென்னை ஓலையில் செய்த பீ... பீ... நினைவிருக்கிறதா?
முதல் முறையாக தென்னை ஓலை பீ... பீ... ஊதும் சிறுவர்கள்
ரைட்டா... தப்பா... கேட்டு சில்லு விளையாடிய அழகிய தருணம் நினைவிருக்கிறதா ?
பனை ஓலையில் செய்த பல்வேறு அழகு பொருட்கள்

Latest Videos

click me!