புதிய வீட்டிற்குச் சென்றால், வாஸ்து சாஸ்திர விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிலைத்திருக்கும். உங்கள் வீட்டை அலங்கரிக்கக்கூடிய 7 ஓவியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். அவற்றை வைப்பதன் மூலம், வீட்டில் எந்த ஒரு குறையும் இருக்காது.