கொரோனா தொற்று காரணமாக, அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தி வருகிறது அரசு. அதிலும் திருமண விசேஷங்கள் என்றால், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று செய்வது வழக்கம். இப்படி பட்ட தருணங்களில், கொரோனா தொற்று பாதிப்பு வர கூடாது என்பதைக்காக அனைவருவரும் மாஸ்க் அணிவது அவசியம். குறிப்பாக பெண்ணும் - மாப்பிள்ளையையும் சற்று வித்தியாசமாக காட்ட, இவர்களுடைய உடைக்கு ஏற்ற போல், மாஸ்குகள் டிசைன் செய்து வர துவங்கி விட்டது. அந்த வகையில் தற்போது இணையத்தை கலக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
ஆடைக்கு ஏற்ற போல் மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் பெண் - மாப்பிள்ளை
ஆடைக்கு ஏற்ற போல் மாஸ்க் அணிந்து போஸ் கொடுக்கும் பெண் - மாப்பிள்ளை
315
எடுப்பாக இருக்கும் மஞ்சள் நிற உடைக்கு மேட்சிங்காக சூப்பர் மாஸ்க்
எடுப்பாக இருக்கும் மஞ்சள் நிற உடைக்கு மேட்சிங்காக சூப்பர் மாஸ்க்
415
கண்ணை பறிக்கும் கோல்டன் மாஸ்க்
கண்ணை பறிக்கும் கோல்டன் மாஸ்க்
515
அருமையான புகைப்படம்
அருமையான புகைப்படம்
615
இருக்க பிடித்தபடி மாஸ்க் அணிந்து ரொமான்டிக் போஸ்
இருக்க பிடித்தபடி மாஸ்க் அணிந்து ரொமான்டிக் போஸ்
715
சேலைக்கு ஏற்ற நிறத்தில் மாஸ்க்
சேலைக்கு ஏற்ற நிறத்தில் மாஸ்க்
815
ஆடையும் அழகு... மாஸ்க்கும் அழகு...
ஆடையும் அழகு... மாஸ்க்கும் அழகு...
915
ட்ரெண்டாகும் மாஸ்க் பேஷன்
ட்ரெண்டாகும் மாஸ்க் பேஷன்
1015
கெத்தாக போஸ் கொடுக்கும் மணப்பெண் - மணமகள்
கெத்தாக போஸ் கொடுக்கும் மணப்பெண் - மணமகள்
1115
பச்சை நிற மாஸ்க் அவ்வளவு பொருத்தம்
பச்சை நிற மாஸ்க் அவ்வளவு பொருத்தம்
1215
பளபளக்குது மாஸ்க்
பளபளக்குது மாஸ்க்
1315
முகத்திற்கு ஏற்ற போல் டிசைன் செய்யப்பட்ட மாஸ்க்
முகத்திற்கு ஏற்ற போல் டிசைன் செய்யப்பட்ட மாஸ்க்
1415
மணியெல்லாம் வச்சி டிசைன் பண்ணி இருக்காங்க
மணியெல்லாம் வச்சி டிசைன் பண்ணி இருக்காங்க
1515
கண்ணை பறிக்கும் அழகு
கண்ணை பறிக்கும் அழகு
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.