ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்கள் ராசி மாற்றம்:
ஜோதிடத்தின் படி, கிரங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும், கிரங்களின் பெயர்ச்சி முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும். அதன்படி, 2022 ஜூலை மாதம் 5 கிரகங்கள் பெயர்ச்சியானது. அதே போன்று, ஆகஸ்ட் மாதம் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றி பெயர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் பெயர்ச்சி 9 ஆம் தேதி 2022 அன்று நடைபெறும். இதன் இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 தேதி ஆவணி அவிட்டம் அன்று நடைபெறும். இதையடுத்து, ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாவார். இதனுடன், ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது மற்றும் கடைசியாக சூரியன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகுகிறார். மேலும், இதன் தாக்கம் குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தென்படும்.
மேலும் படிக்க ....Horoscope: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...கிரங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? யாருக்கு மகிழ்ச்சி?