ஜோதிட சாஸ்திரப்படி, அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளார். சனியின் இந்த சஞ்சாரத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப, அசுப பலன்களைப் பெறுவார்கள். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த மாற்றத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.