நம் முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்தி கூறுவார்கள். திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். ஆகையால், இன்றைய காலகட்டத்தில், விவாகரத்து, இரண்டாவது திருமணம் போன்றவை அதிகரித்து காணப்படுகிறது.
எனவே, ஒருவரின் திருமண வாழ்கை வெற்றிகரமாக அமைவதற்கு, அன்பு, நம்பிக்கை, மரியாதை போன்ற விஷயங்கள் அவசியம். குறிப்பாக, பரஸ்பர நம்பிக்கை திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
35
Don't make these mistakes that men usually make during sex!
இதற்கு ஒரு மேஜிக் டிப்ஸ் உங்களுக்கு இருக்கு, உங்களுடைய கணவர் வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் அவருக்கு டீ காபிக்கு பதிலாக முதலில் இனிப்பு பலகாரங்கள் ஏதாவது கொடுங்கள். குறிப்பாக ஒரே ஒரு ஸ்பூன் தேனை, வீடு திரும்பிய கணவருக்கு முதலில் கொடுத்து விட்டால் உங்கள் கணவர் சத்தம் போடாமல் தேன் போல இனிமையாக மாறிவிடுவாராம். தேன் இல்லாத பட்சத்தில் இனிப்பு சுவை நிறைந்த எந்த பலகாரங்கள் வேண்டுமானாலும், கொடுத்து ட்ரை தான் பண்ணி பாருங்கள்..
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஜோதிடத்தின் பார்வையில், கிரக நிலை முக்கிய காரணமாக அமைந்துளளது. குறிப்பாக நீதியின் கடவுளான சனி பகவான் அசுப நிலையில், இருக்கும் போது கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. அப்படியாக, உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் 8 இரும்பு மோதிரத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
55
Sex-08
உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய நல்ல தண்ணீரை ஊற்றி, இந்த தண்ணீரில் இந்த இரும்பு மோதிரத்தை போட்டு ஏதாவது ஒரு மூலையில், யார் கண்ணுக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். உள்ளே இருக்கும் இரும்பு வளையங்களை மாற்ற வேண்டாம், வாரத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கும் தண்ணீரை மட்டும் மாற்றி விடுங்கள் போதும். இப்படி செய்தால் வீட்டில் சனி பகவானால் உண்டாகும் சண்டை சச்சரவுகள் குறையும். மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழலாம். மேலும் படிக்க...Vastu Tips: வீட்டில் இந்த பொருட்களை மறந்தும் கூட வைக்க வேண்டாம்..! மீறினால் தரித்திரம் வந்து சேருமாம்...