Goat Milk And Dengue Fever In Tamil
சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று. டெங்கு கொசு கடிப்பதன் மூலம் இது பரவுகிறது. இந்தக் கொசு கடித்த பிறகு கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
Goat Milk And Dengue Fever In Tamil
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். இருப்பினும், மருத்துவ சிகிச்சை மட்டும் போதாது. சரியான உணவும் அவசியம். டெங்கு பரவும் போதெல்லாம் ஆட்டுப்பாலுக்கு கிராக்கி அதிகரிக்கிறது.