ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால், தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது. இப்போது எல்லாம் பெண்கள் யாரும் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை பின்னுவது கூட இல்லை. லூஸ் கேர் பேஷன்னாக மாறிப்போய் விட்டது.